தேசியம்
Home Page 309
செய்திகள்

Rideau ஆற்றில் விழுந்த பதின்ம வயது இளைஞர் மரணம்

Lankathas Pathmanathan
தலைநகர் Ottawa Rideau ஆற்றில் பனியில் விழுந்த பதின்ம வயதினர் ஒருவர் இறந்தார் – மற்றும் ஒருவர் காணாமல் போனார். காணாமல் போனவரை  தேடும் பணி தொடர்வதாக Ottawa காவல்துறை கூறுகிறது. நான்கு இளைஞர்கள்
செய்திகள்

காசாவில் உள்ள கனேடியர்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவ கனடா புதிய நடவடிக்கை

Lankathas Pathmanathan
காசாவில் உள்ள கனேடியர்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவ கனடா புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிரதமர் Justin Trudeau கூறினார். கனடாவுடன் தொடர்புள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேற அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பிரதமர் வியாழக்கிழமை (21)
செய்திகள்

3.1 சதவீதத்தில் நிலையாக உள்ள பணவீக்க விகிதம்

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் 3.1 சதவீதத்தில் நிலையாக உள்ளது. கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் November மாதத்தில் 3.1 சதவீதமாக நிலையாக இருந்தது. இது முந்தைய மாத பணவீக்க  விகிதத்துடன் பொருந்துகிறது என செவ்வாய்க்கிழமை
செய்திகள்

P.E.I. இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது

Lankathas Pathmanathan
Prince Edward Island இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். 17 வயது இளைஞன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Prince Edward Island
செய்திகள்

CERB கொடுப்பனவுகளை “தகாத முறையில்” பெற்ற 185 CRA ஊழியர்கள் பணி நீக்கம்

Lankathas Pathmanathan
COVID கால CERB கொடுப்பனவுகளை “தகாத முறையில்” பெற்ற 185 ஊழியர்களை CRA பணி நீக்கம் செய்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் COVID கால  CERB கொடுப்பனவுகளை பெறுவதற்குத் தகுதி இல்லாத போது, அதைக் கோரியதற்கு
செய்திகள்

Maritimes மாகாணங்களில் 100,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan
Maritimes மாகாணங்களில் 100,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை தோன்றியுள்ளது பலமான காற்றின் தாக்கம் Maritimes மாகாணம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (19) உணரப்படுகிறது. இதன் காரணமாக Nova Scotia, New Brunswick, Prince
செய்திகள்

கனடாவின் மக்கள் தொகை 40.5 மில்லியனை தாண்டியது

Lankathas Pathmanathan
இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 430,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது இது 1957 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது இல்லாத
செய்திகள்

இரண்டு நாடுகளுக்கான சாத்தியத்தை இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் அதிகரித்துள்ளது?

Lankathas Pathmanathan
இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த கருத்தை தெரிவித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வு என்பது இரண்டு மாதங்களுக்கு
செய்திகள்

Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் ஆறு பேர் பலி

Lankathas Pathmanathan
Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) இந்த தகவலை உறுதிப்படுத்தியது. Malichita, Rudy ரக Cantaloupe தொடர்புடைய salmonella பாதிப்புடன் தொடர்புடைய 153
செய்திகள்

காசாவில் நிலையான போர் நிறுத்தத்திற்கு கனடிய  பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan
இஸ்ரேலும் கமாசும்  “நிலையான போர் நிறுத்தத்தை” நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய  பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார் மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்புக்கு