இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் காரணமாக சிறுவன் தற்கொலை
இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் (sextortion) காரணமாக சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் British Columbia மாகாணத்தில் நிகழ்ந்தது. வடக்கு British Columbiaவில், நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பலியானவர் 12 வயது சிறுவன்
