தேசியம்
Home Page 271
செய்திகள்

பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan முடிவு

Lankathas Pathmanathan
COVID பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan மாகாணம் முடிவு செய்துள்ளது. தொற்று பரவுவதை தடுப்பதற்கான பொது சுகாதார உத்தரவுகளை Saskatchewan  முடிவுக்கு கொண்டு வருவதாக முதல்வர் Scott Moe கூறினார். தடுப்பூசி
செய்திகள்

மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை வெளியிட்ட Quebec

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளது. Quebec முதல்வர் François Legault மீண்டும் திறக்கும் திட்டத்தை வெளியிட்டார். தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் தனது அறிவித்தலின்
செய்திகள்

COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள்: பிரதமரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan
COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள் என Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் Justin Trudeauவிடம் கோரியுள்ளார். செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமரின் COVID கொள்கைகளுக்கு எதிராக Quebec
செய்திகள்

Ottawa போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Ottawaவில் இரண்டாவது வாரமாக நீடித்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக்குழுவில் தொடரும் அவசர விவாதத்தில் உரையாற்றிய
செய்திகள்

தலைநகர் போராட்டம் முற்றுகையாக மாறியுள்ளது: Ottawa நகர முதல்வர்

Lankathas Pathmanathan
கனடாவின் தலைநகர் Ottawa தொடர்ந்தும் அவசர கால நிலையின் கீழ் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06) Ottawa நகருக்கான அவசர கால நிலையை நகர முதல்வர் Jim Watson அறிவித்தார். Ottawaவில் தொடரும் எதிர்ப்பு போராட்டம்
செய்திகள்

கனடாவின் பரபரப்பான சர்வதேச நில எல்லை கடப்பில் போராட்டம்

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் Detroit நகரையும் கனடாவின் Windsor நகரையும் இணைக்கும் Ambassador பாலத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் ஒரு பகுதியாக திங்கள் (07) மாலை முதல்
செய்திகள்

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரிவு

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. திங்கட்கிழமை (07) தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,155 ஆக பதிவானது. இவர்களில் 486 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள்

முதலாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா

Lankathas Pathmanathan
Beijing ஒலிம்பிக்கில் கனடா இதுவரை மொத்தம் ஆறு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளளது. ஒரு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் ஆகிய பதக்கங்களை கனடா வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியின் மூன்றாவது தினமான திங்கட்கிழமை
செய்திகள்

Ottawa நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan
Ottawa நகருக்கான அவசரகால நிலையை நகர முதல்வர் Jim Watson அறிவித்தார். தலைநகரின் தொடரும் எதிர்ப்பை ஒரு போராட்டத்தின் மத்தியில் இந்த முடிவை Ottawa நகர முதல்வர் Watson அறிவித்தார். COVID விதிகளுக்கு எதிரான
செய்திகள்

Beijing ஒலிம்பிக்கில் கனடாவுக்கு இரண்டாவது பதக்கம்

Lankathas Pathmanathan
Beijing ஒலிம்பிக்கில் Freestyle skier Mikael Kingsbury கனடாவுக்காக வெள்ளிப் பதக்கம் வெற்றி பெற்றுள்ளார். Quebecகைச் சேர்ந்த 29 வயதான அவர் சனிக்கிழமையன்று (05) 82.18 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இவர் ஏற்கனவே