மூன்று மாகாணங்களில் கொடிய நுண்ணுயிர் தொற்று!
கொடிய நுண்ணுயிர் தொற்று – bacterial disease – மூன்று மாகாணங்களில் பதிவாகியுள்ளன. மூன்று மாகாணங்களில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் அரிதான நுண்ணுயிர் தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். Ontario, Manitoba, Quebec
