Venezuela ஜனாதிபதி தேர்தல்: விரிவான வாக்கெடுப்பு முடிவுகளை வெளியிட கனடா அழைப்பு
ஜனாதிபதித் தேர்தலின் விரிவான வாக்கெடுப்பு முடிவுகளை வெளியிட Venezuela அதிகாரிகளுக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறியுள்ள நிலையில் கனடாவின் இந்த கோரிக்கை வெளியானது. மக்களின் விருப்பத்திற்கு
