புதிய பிரதமரை 151,899 Liberal உறுப்பினர்கள் தெரிவு
கனடாவின் புதிய பிரதமரை Liberal கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்தனர். 151,899 Liberal உறுப்பினர்கள் புதிய பிரதமரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் வாக்களித்தனர் என Liberal கட்சி அறிவித்தது. இந்தத் தெரிவு ஞாயிற்றுக்கிழமை (09) வெளியாகிறது.
