அமெரிக்காவுடன் வர்த்தக போருக்கு தயாராகும் கனடா?
அமெரிக்காவுடன் வர்த்தக போருக்கு கனடா தயாராக இருப்பதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வாக்குறுதி அளித்தபடி, செவ்வாய்கிழமை (04) கனடாவுக்கு எதிராக வரிகளை அமுல்படுத்தினால் அதனை
