நுகர்வோர் கரிம வரியை நீக்க பிரதமர் முடிவு!
பிரதமராக தனது முதல் நகர்வாக நுகர்வோர் கரிம வரியை consumer carbon tax நீக்கும் முடிவை Mark Carney அறிவித்தார். வெள்ளிக்கிழமை (14) கனடாவின் 24-ஆவது பிரதமராக Mark Carney-யும், அவரது தலைமையிலான அமைச்சரவையும்
