Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் மூன்றாவது தமிழர்!
Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை மூன்றாவது தமிழர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில்
