Carbon வரி உயர்வை எதிர்க்கும் நகர்வில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்த B.C. முதல்வர்
Carbon வரி உயர்வை எதிர்க்கும் நகர்வில் கலந்து கொள்ளுமாறு British Columbia மாகாண முதல்வரை கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சியான Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre இந்த கோரிக்கை அடங்கிய...
