தேசியம்

Month : July 2021

செய்திகள்

கனேடியர்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகளை இந்த வாரம் கனடா பெற்றுக் கொள்ளும்!

Gaya Raja
தகுதியுள்ள அனைத்து கனேடியர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கு போதுமான COVID தடுப்பூசிகளை கனடா இந்த வாரம் பெற்றுக் கொள்ளும். இந்த வாரம் சுமார் ஐந்து மில்லியன் தடுப்பூசியை மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதன் மூலம் மொத்தம்
செய்திகள்

கனடாவின் முதலாவது சுதேச ஆளுநர் நாயகம் பதவியேற்றார்!

Gaya Raja
கனடாவின் 30 ஆவது ஆளுநர் நாயகமாக Mary Simon திங்கட்கிழமை பதவியேற்றார். பதவியேற்ற பின்னர் ஆற்றிய உரையில் கனடாவின் முதற்குடியினருக்கான நல்லிணக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக Simon உறுதியளித்தார். Simon கனடாவின் முதல் சுதேச ஆளுநர்
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் கனடா 21 பதக்கங்கள் வெல்லும்!

Gaya Raja
Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா 4 தங்கப் பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 21 பதக்கங்களை கனடா வெற்றிபெறும் என உலகளாவிய தரவு நிறுவனம் கணித்துள்ளது. கனடா நான்கு தங்கம்,
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும்!

Gaya Raja
Toronto பெரும்பாகத்தில் வெள்ளிக்கிழமை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது. எரிவாயுவின் விலை வெள்ளிக்கிழமை லீட்டருக்கு மூன்று சதங்கள் உயர்ந்து 135.9 ஆக விற்பனையாகின்றது. தொடர்ந்தும் எரிவாயுவின் விலை Toronto பெரும்பாகத்தில் உயரும் என தொழில்துறை வல்லுநர்கள்
செய்திகள்

மகாராணியை மெய்நிகரில் சந்தித்த புதிய ஆளுநர் நாயகம்!

Gaya Raja
எதிர்வரும் திங்கட்கிழமை கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக பதவி ஏற்கவுள்ள Mary Simon, மகாராணியை சந்தித்துள்ளார். COVID தொற்று காரணமாக இந்த சந்திப்பு வியாழக்கிழமை மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்றது. கனடாவின் முதல் சுதேச ஆளுநர்
செய்திகள்

Albertaவிலும் Quebecகிலும் புதிய தொற்றுக்களால் பாதிக்கப் படுபவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள்!

Gaya Raja
Albertaவில் புதிய COVID தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள் என தெரியவருகின்றது. மாகாணத்தின் புதிய தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணமடைபவர்கள் அனைவரும் COVID தடுப்பூசி பெறாதவர்கள் என Albertaவின் உயர்
செய்திகள்

கனேடிய இராணுவத்திற்கு உதவிய ஆப்கானிய பிரஜைகள் மிகவிரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் : கனேடிய அரசாங்கம்

Gaya Raja
கனேடிய இராணுவத்திற்கு உதவிய அதிகமான ஆப்கானிய பிரஜைகள் மிக விரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் கனடாவின் முயற்சிகளுக்கு ஒருங்கிணைந்த ஆப்கானியர்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஒரு சிறப்பு திட்டத்தை கனேடிய அரசு அறிவித்தது. குடிவரவு, அகதிகள்
செய்திகள்

அதிகமானவர்கள் தடுப்பூசி பெற்ற நாடுகளில் கனடாவுக்கு முதலிடம்!

Gaya Raja
COVID தடுப்பூசி பெற்றவர்களின் நாடுகளில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேர் தடுப்பூசி பெற்றநாடாக கனடா முதலிடம் வகிக்கிறது. வெள்ளிக்கிழமை மதியம் வரை 70 சதவீத கனேடியர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதேவேளை கனேடியர்களில்
செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து கனடாவும் அமெரிக்காவும் முடிவெடுக்கும் உரிமை உள்ளது ; Kirsten Hillman தெரிவிப்பு

Gaya Raja
கனடாவும் அமெரிக்காவும் COVID பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவெடுப்பதற்கான உரிமை உள்ளது என அமெரிக்காவுக்கான கனடாவின் தூதர் Kirsten Hillman தெரிவித்தார். கனடாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது எல்லை சமச்சீர்மைக்கான உத்தரவாதம் இல்லை
செய்திகள்

இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: கறுப்பு ஜூலை செய்தியில் கனேடிய பிரதமர்

Gaya Raja
கறுப்பு ஜூலை மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனேடிய அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் Justin Trudeau தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 38 ஆவது ஆண்டு நினைவு