கனேடியர்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகளை இந்த வாரம் கனடா பெற்றுக் கொள்ளும்!
தகுதியுள்ள அனைத்து கனேடியர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கு போதுமான COVID தடுப்பூசிகளை கனடா இந்த வாரம் பெற்றுக் கொள்ளும். இந்த வாரம் சுமார் ஐந்து மில்லியன் தடுப்பூசியை மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதன் மூலம் மொத்தம்...