Toronto நகரசபை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: MPP Kristyn Wong-Tam
Toronto நகரசபைக்கு திரும்பும் எண்ணம் எதுவும் இல்லை என மாகாணசபை உறுப்பினர் Kristyn Wong-Tam கூறினார். Toronto நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என அவர்...
