தமிழ் இனப்படுகொலை மசோதாவுக்கான Ontario முதல்வரின் ஆதரவைக் கோர ஆயிரம் டொலர் நன்கொடை வழங்கவும்! விஜய் தணிகாசலம் சார்பில் அழைப்பு
தமிழ் இனப்படுகொலை மசோதாவிற்கான – Bill 104, Tamil Genocide Education Week Act, 2019 – Ontario மாகாண முதல்வரின் ஆதரவைப் பணம் கொடுத்து வாங்க முடியுமா? அல்லது வாங்க வேண்டுமா? அதனைத்தான்...
