மூன்று தமிழர்கள் பலியாக காரணமான வாகன ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி!
மூன்று தமிழர்கள் பலியான விபத்துக்கு காரணமான வாகன ஓட்டுநர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் பலியாக காரணமான வாகன ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்ததால் தமிழர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது....
