கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகம் நியமனம்
கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகமாக Mary Simon நியமிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை இந்த நியமனத்தை பிரதமர் Justin Trudeau அறிவித்தார். இந்த நியமனத்திற்கு இரண்டாம் எலிசபெத் ராணி ஒப்புதல் அளித்துள்ளார். Simon ஒரு சுதேச...
