February மாதத்தின் பின் கனடா வந்த 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விமான பயணிகளுக்கு தொற்று!
February மாதத்தின் பின்னர் கனடாவிற்கு வருகை தந்த 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விமான பயணிகளுக்கு COVID தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. February மாத பிற்பகுதியில் அமுலுக்கு வந்த விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையின்...
