செவ்வாய்க்கிழமை நான்காயிரம் வரையிலான தொற்றுக்கள் பதிவு!
கனடாவில் செவ்வாய்க்கிழமை நான்காயிரம் வரையிலான COVID தொற்றுக்கள் பதிவாகின. சுகாதார அதிகாரிகள் மொத்தம் 3,955 தொற்றுக்களை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனர். மீண்டும் அதிகூடிய தொற்றுக்களை Alberta மாகாணம் பதிவு செய்தது. Albertaவில் 1,434 தொற்றுகளும்...
