ஒலிம்பிக் போட்டியில் கனடா 21 பதக்கங்கள் வெல்லும்!
Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா 4 தங்கப் பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 21 பதக்கங்களை கனடா வெற்றிபெறும் என உலகளாவிய தரவு நிறுவனம் கணித்துள்ளது. கனடா நான்கு தங்கம்,...
