தனது booster தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு Health கனடாவிடம் கோரும் Moderna!
Moderna நிறுவனம் தனது COVID booster தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு Health கனடாவிடம் கோரி, தனது booster தடுப்பூசியின் தரவுகளை Health கனடாவிடம் சமர்ப்பித்துள்ளது. இது குறித்த விண்ணப்பத்தை Modernaவிடம் இருந்து பெற்றதாகக் கூறும் Health...
