தேசியம்
செய்திகள்

தேர்தல், வெற்றி தோல்விகளை ஆராய பிரச்சார மதிப்பாய்வு : NDP தலைவர் Singh

புதிய ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார வெற்றி, தோல்வி பற்றிய ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் Jagmeet Singh கூறினார்.

NDP சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை புதன்கிழமை Singh சந்தித்தார்.

இந்த சந்திப்பில் கட்சியின் வெற்றி தோல்விகளை ஆராய ஒரு தேர்தல் பிரச்சார மதிப்பாய்வை ஆரம்பித்துள்ளதாக Singh தெரிவித்தார்.

நடைபெற்ற தேர்தலில் கடந்த தேர்தலை விட மேலும் ஒரு NDP நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவானார்.

இந்த நிலையில் தனது 36 நாள் பிரச்சாரத்தின் மூலம் தனது குழு உறுப்பினர்களின் பணிக்கு பெருமைப்படுவதாக Singh கூறினார்.

Related posts

Albertaவில் அமைச்சரவை மாற்றம் – பதவி இழந்தார் சுகாதார அமைச்சர்!

Gaya Raja

மீண்டும் திறப்பதை நோக்கிய நகர்த்தலின் முதல் அளவுகோலை Ontario தாண்டியது!!

Gaya Raja

January 30 ஆம் திகதி Justin Trudeau அரசாங்கம் கவிழும்?

Lankathas Pathmanathan

Leave a Comment