தேசியம்
செய்திகள்

முடங்கு நிலையைத் தவிர்த்தல்: Ontario அரசாங்கத்தின் சிம்மாசன உரை

எதிர்காலத்தில் முடங்கு நிலையைத் தவிர்ப்பது Ontario மாகாணத்தின் இலக்காக உள்ளது

திங்கட்கிழமை மாகாண அரசாங்கத்தின் சிம்மாசன உரையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ontarioவின் Lieutenant Governor Elizabeth Dowdeswell, முதல்வர் Doug Ford அரசாங்கத்தின் சிம்மாசன உரையை நிகழ்த்தினார்.

COVID தொற்றிலிருந்து மீள்வதை வலியுறுத்தும் வகையில் இந்த சிம்மாசன உரை அமைந்திருந்தது.

இந்த சிம்மாசன உரை ஒரு புதிய சட்டமன்ற கூட்டத் தொடரின் ஆரம்பத்தை குறிக்கிறது.

அடுத்த மாகாணத் தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்வைக்கும் வாய்ப்பையும் இன்றைய உரை Ford அரசாங்கத்திற்கு வழங்கியது.

இந்த உரையை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

Related posts

உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு உதவ கனடா தயார்: Mark Carney

Lankathas Pathmanathan

2024ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை!

Gaya Raja

லெபனானில் உள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment