September 29, 2026
தேசியம்
செய்திகள்

அனைத்து மாகாண முதல்வர்கள் கூட்டம் ஆரம்பம்!

கனடாவின் 13 முதல்வர்கள் மூன்று நாள் கூட்டத்தை திங்கட்கிழமை (15) ஆரம்பித்தனர்.

Nova Scotia மாகாணத்தின் தலைநகர் Halifaxசில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

Nova Scotia முதல்வர் Tim Houston இந்தக் கூட்டத்தை நடத்துகிறார்.

மாகாணங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் முதல்வர்கள் கவனம் செலுத்த உள்ளனர்.

மாகாணங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்து உரையாடல்களும் இந்த சந்திப்பில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Toronto நகர சபை இடைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழர்!

Lankathas Pathmanathan

Toronto விமான நிலைய தங்கக் கொள்ளை சந்தேக நபர் கைது!

Lankathas Pathmanathan

Nova Scotia காடுகளில் பயணம் செய்வதற்கு தடை

Lankathas Pathmanathan

Leave a Comment