தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Scarborough வாகன விபத்தில் தமிழ் இளைஞர் சம்பவ இடத்தில் பலி!

Gaya Raja
Scarboroughவில் நிகழ்ந்த விபத்தில் தமிழ் இளைஞர் பலியானார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:40 மணியளவில் வாகனம் ஒன்று TTC பேருந்துடன் மோதியதில் 23 வயதான இளைஞன் பலியானார். பலியானவர் அஸ்வின் சந்திரராஜ் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். Kingston...
செய்திகள்

திங்கட்கிழமை முதல் ஆரம்பமான கனடாவின் புதிய எல்லை விதிகள்!

Gaya Raja
கனடாவின் புதிய எல்லை விதிகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின. வெளிநாடுகளிலிருந்து கனடா வரும் கனடியர்களுக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும்  சில கட்டுப்பாடுகள் தளர்வுக்கு வந்துள்ளது. Health கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் இரண்டை பெற்றுள்ளோர் சில கட்டுப்பாடுகளை...
செய்திகள்

Saskatchewan First Nation பயணமாகும் பிரதமர்!

Gaya Raja
குழந்தைகள் நல ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு செவ்வாய்க்கிழமை பிரதமர் Saskatchewan First Nation பயணமாகிறார். பிரதமர் Justin Trudeau, செவ்வாய்க்கிழமை முதற்குடி சமூகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக Cowessess First Nation தெரிவித்துள்ளது. பிரதமர் Trudeau, Saskatchewan...
செய்திகள்

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் 182 கல்லறைகள் கண்டுபிடிப்பு!!!

Gaya Raja
British Colombia மாகாணத்தின் உட்புறத்தில் உள்ள முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. British Colombiaவின் Cranbrook என்ற நகரத்திற்கு அருகில் அமைந்திருந்த முன்னாள் வதிவிடப்...
செய்திகள்

தடுப்பூசி பெற்ற 270,000 கனடியர்கள் ஐரோப்பா பயணிக்க தகுதியற்றவர்களா?

Gaya Raja
COVID தடுப்பூசி பெற்ற 270,000 கனடியர்கள் ஐரோப்பா பயணிக்க தகுதியற்றவர்களாக இருக்கலாம் என தெரியவருகின்றது. இவர்கள் Covishield தடுப்பூசியை பெற்ற காரணத்தினால்  ஐரோப்பிய ஒன்றிய பயணத்திற்கு  தகுதியற்றவர்களாக இருக்கலாம் என தெரியவருகின்றது. COVID தடுப்பூசி...
செய்திகள்

தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த பிரதமர்!

Gaya Raja
தேர்தல் குறித்த கேள்விகளுக்கு  பதிலளிப்பதை புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau தவிர்த்துள்ளார். பிரதமர் Trudeau விரைவில் தேர்தலுக்கான  அழைப்பை வெளியிட தயாராக உள்ளார் என்ற பரிந்துரைகளை அவர் குறைத்து மதிப்பிட்டார்....
செய்திகள்

அடுத்த மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார் ; பசுமை கட்சியின் தலைவி!

Gaya Raja
பசுமை கட்சியின் தலைவி Annamie Paul அடுத்த மாதம் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார். விரைவில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படும் பொது தேர்தலுக்கு முன்னதாக உட்கட்சி தேர்தல் ஒன்றை பசுமை கட்சி...
செய்திகள்

அதிகரித்த வெப்பம் காரணமாக British Colombiaவில் 486 திடீர் மரணங்கள்!

Gaya Raja
British Colombia மாகாணத்தில் 5 நாட்களில் 486 திடீர் மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அதிகரித்த வெப்பத்துடன் தொடர்புடையவை என கூறப்படுகிறது. இவற்றில் 98 திடீர் மரணங்கள் Vancouverரில் பதிவாகின. இந்த 98 மரணங்களில் இரண்டில்...
செய்திகள்

Ontarioவில் September மாதத்தின் பின்னர் குறைவான தொற்றுக்கள் பதிவு

Gaya Raja
கடந்த September மாதத்தின் பின்னர் புதன்கிழமை, முதல் முறையாக Ontarioவில் 200க்கும் குறைவான COVID தொற்றுக்கள் பதிவாகின. புதன்கிழமை சுகாதார அதிகாரிகள் 184 தொற்றுக்களை அறிவித்தனர். இது கடந்த September 10ஆம் திகதிக்கு பின்னர்...
செய்திகள்

கனேடியர்களின் COVID இறப்பு எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட இரு மடங்கு இருக்கலாம்!!

Gaya Raja
கனேடியர்களின் COVID தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கனடாவில் தொற்றின் காரணமாக சுமார் 26,230 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது...