உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான கனேடிய தேசிய நாளில் Gord Downie & Chanie Wenjack நிதியத்துக்கு (DWF) கனேடியத் தமிழர் பேரவை நிதி வழங்கல்!
உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான கனேடிய தேசிய நாளை கனேடியத் தமிழர் பேரவை Six Nations of the Grand River முதற்குடியினருடன் கடைப்பிடித்தது. கடந்த வியாழக்கிழமை (September 30) கனடாவில் முதலாவது உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய...
