தொற்றின் பரவல் காரணமாக மீண்டும் மூட ஆரம்பிக்கும் பாடசாலைகள்!
நேரடி கல்விக்கு மீண்டும் பாடசாலைகள் திறந்த சில நாட்களின் பின்னர், COVID தொற்றின் பரவல் காரணமாக கனடா முழுவதும் உள்ள பாடசாலைகள் பல மூட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. Ontario பாடசாலைகளில் திங்கள் வரை...
