தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

வெளிவிவகார அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan
கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Jolyக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது விரைவான சோதனையின் மூலம் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் திங்கட்கிழமை (20) Twitter மூலம் அறிவித்தார். தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு...
செய்திகள்

மேலும் கட்டுப்பாடுகளை அறிவித்த Québec

Lankathas Pathmanathan
COVID பாதிப்புகள் அதிகரித்து வருவதால் திங்கட்கிழமை இரவு முதல் பாடசாலைகள், சூதாட்ட விடுதிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்களை Quebec அரசாங்கம் மூடுகிறது இன்றைய நிலைமை ஆபத்தானது என Québec சுகாதார அமைச்சர் Christian Dubé...
செய்திகள்

Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை தொடர்வதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் தோன்றுவதாக கூறப்படுகிறது. சில குடியிருப்பாளர்கள் ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு...
செய்திகள்

ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை பதிவு செய்த Quebec

Lankathas Pathmanathan
Quebec சுகாதார அதிகாரிகள் ஒரு நாளுக்கான அதிக COVID தொற்றுக்களை திங்கட்கிழமை பதிவு செய்தனர். திங்கட்கிழமை 4,571 தொற்றுக்கள் அங்கு பதிவாகின. தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21ஆல் அதிகரித்துள்ளது. தற்போது 397...
செய்திகள்

Ontarioவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை!

Lankathas Pathmanathan
Ontario சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை 3,783 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 2,863 ஆக உள்ளது. இது முந்தைய வாரத்தில்...
செய்திகள்

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Lankathas Pathmanathan
Ontarioவில் Pfizer COVID  தடுப்பூசி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Omicron திரிபை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான mRNA தடுப்பூசிகள் இருப்பதாக மாகாணம் கூறுகிறது. ஆனாலும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில், குடியிருப்பாளர்கள்...
செய்திகள்

Prince Edward தீவு விவசாயிகளுக்கு 28 மில்லியன் டொலர் உதவி திட்டம்!

Lankathas Pathmanathan
Prince Edward தீவு விவசாயிகளுக்கு உதவ கனடிய அரசாங்கம் 28 மில்லியன் டொலர்களை செலவழிக்கிறது. உருளைக்கிழங்கு மீதான அமெரிக்காவின்  ஏற்றுமதி தடையை சமாளிக்க இந்த உதவி வழங்கப்படுகிறது. விவசாய அமைச்சர் Marie-Claude Bibeau திங்கட்கிழமை...
செய்திகள்

Ontarioவில் 4,000க்கு மேல் பதிவான தொற்றுகள்!

Lankathas Pathmanathan
Ontarioவின் தினசரி COVID தொற்றின் எண்ணிக்கை April மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக 4,000க்கு மேல் பதிவானது. Ontario சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) 4,177 புதிய தொற்றுகளை பதிவு செய்துள்ளனர். Ontarioவில் 4,505...
செய்திகள்

தமிழ் இளைஞர் பெருமளவிலான ஆயுதங்களுடனும் போதைப் பொருள்களுடனும் கைது

Lankathas Pathmanathan
Torontoவில் தமிழ் இளைஞர் ஒருவர் பெருமளவிலான ஆயுதங்களுடனும் போதைப் பொருள்களுடனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை வாகன சாரதியின் கொள்ளை விசாரணையில் 26 வயதான ருக்சன் அருள்ராஜா என்ற தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டதை...
செய்திகள்

தொற்றின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 45 சதவீதம் அதிகரித்தது  

Lankathas Pathmanathan
கனடாவின் தினசரி COVID தொற்றின் எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்ததை விட இந்த வாரம் 45 சதவீதம்  அதிகரித்துள்ளது. Omicron திரிபின் அதிகரிப்புக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு பதிவானது. கனடாவில் கடந்த வாரத்தில்...