கனடா தின கொண்டாட்டங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட எத்தனிப்பவர்களுக்கு எச்சரிக்கை
கனடா தின கொண்டாட்டங்களின் போது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட எத்தனிப்பவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை Ottawa நகர முதல்வர் விடுத்துள்ளார். இந்த ஆண்டு கனடா தின கொண்டாட்டங்களின் போது எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் Ottawa நகரம்...
