தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

தொற்றை கையாள்வதற்கான மாகாணத்தின் அணுகுமுறை குறித்த புதிய விவரங்கள்

Lankathas Pathmanathan
COVID தொற்றை கையாள்வதற்கான மாகாணத்தின் அணுகுமுறை குறித்த புதிய விவரங்கள் புதன்கிழமை (09) Ontarioவின் தலைமை மருத்துவர் அறிவிக்கவுள்ளார். தொற்றுடன் வாழவும் நிர்வகிக்கவும் Ontarioவின் திட்டம் குறித்த விவரங்கள் Dr. Kieran Moore நாளை...
செய்திகள்

நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அறிவித்த Ontario

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் கல்வியை நவீனமயமாக்கும் முயற்சியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல், தொழில்நுட்ப பாட திட்டத்தை புதுப்பிப்பதாகக் கூறுகிறது. நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அரசாங்கம்  செவ்வாய்க்கிழமை (08) வெளியிட்டது. செவ்வாயன்று...
செய்திகள்

உக்ரைனுக்கான மனிதாபிமான கூட்டணி குறித்து கலந்துரையாடிய கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கான மனிதாபிமான கூட்டணி குறித்து கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் கலந்துரையாடின. நான்கு நாடுகளுக்கான பயணத்தின் ஆரம்பத்தில் திங்கட்கிழமை (07) இங்கிலாந்து பிரதமர்  Boris Johnson, நெதர்லாந்து பிரதமர் Mark  Rutte ஆகியோரை பிரதமர்...
செய்திகள்

அடுத்த மாதத்தில் தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை $2.20 தாண்டும்

Lankathas Pathmanathan
அடுத்த மாதத்தில் தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை லிட்டருக்கு இரண்டு டொலர் 20 சதமாக அதிகரிக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்தனர். எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்தும் அதிகரித்த எரிபொருளின் விலையை...
செய்திகள்

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளர் பிணையில் விடுதலை

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளரான Tamara Lich திங்கட்கிழமை (07) காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம் நடைபெற்ற பிணை விசாரணையின் பின்னர் அவர் சிறையில் இருந்து திங்கட்கிழமை...
செய்திகள்

தொடர் வெற்றி பெறும் கனடாவின் Paralympic வீரர்கள்

Lankathas Pathmanathan
கனடாவின் Paralympic வீரர்கள் தொடர்ந்தும் பதக்கங்களை வெற்றி பெற்று வருகின்றனர். மூன்றாவது நாள் முடிவான திங்கட்கிழமை (07) கனடா மொத்தம் 12 பதக்கங்களை வெற்றி பெற்றது. இதில் 4 தங்கம், 2 வெள்ளி  6...
செய்திகள்

எரிபொருள் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பை எதிர்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan
எரிபொருளின் சராசரி விலை வெள்ளிக்கிழமை (04) லிட்டர்  ஒன்றுக்கு 2 டொலரை தாண்டியது. இந்த வாரம் கனடியர்கள் எரிபொருளின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பை எதிர்கொள்கின்றனர் நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை சராசரியாக ஒரு டொலர்...
செய்திகள்

கனடா ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடாவும் நேட்டோவும் ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும் என  கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார். கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடன் நேரடி மோதலில் நேட்டோ படைகளை ஈடுபட வைக்கும் போரின் தீவிரத்தை  தனது அரசாங்கம்...
செய்திகள்

ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுக்கு Trudeau பயணம்

Lankathas Pathmanathan
ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுக்கான பயணம் ஒன்றை பிரதமர் Justin Trudeau மேற்கொள்ளவுள்ளார். பங்காளி நாடுகளின் தலைவர்களுடன் தொடர் சந்திப்பிற்காக அடுத்த வாரம் பிரதமர்  Trudeau ஐரோப்பா பயணமாகவுள்ளார். இங்கிலாந்து, Latvia, Germany, Poland...
செய்திகள்

தொடர்ந்தும் முகமூடி அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்: என கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படும் நிலையில் தொடர்ந்தும் முகமூடி அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார். பொது சுகாதார நடவடிக்கைகள் தளர்த்தப்படும் நிலையில் தான் தொடர்ந்தும்...