கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (13) தனது முக்கிய வட்டி விகிதத்தை 1 சதவீதம் உயர்த்தியுள்ளது. 1998க்குப் பின்னரான அதி கூடிய வட்டி விகித அதிகரிப்பு இதுவாகும். இதன் மூலம் வட்டி விகிதம் 2.5...
கனடாவில் புதிய Omicron துணை வகை தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் தொற்று நோய்களை உண்டாக்கும் புதிய Omicron துணை வகை கனடாவில் கண்டறியப்பட்டுள்ளது. BA.2.75 என அறியப்படும், Corona தொற்று பிறழ்வு இந்தியா முழுவதும்...
Ontario நான்காவது COVID தடுப்பூசிகளுக்கான தகுதியை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவுபடுத்துகிறது. வியாழக்கிழமை (14) முதல் 18 வயதிற்கும் 59 வயதிற்கும் உட்பட்ட அனைவருக்கும் Ontario நான்காவது COVID தடுப்பூசியை அனுமதிக்கும் என...
கனடிய சுகாதார அமைப்பு எதிர்கொள்ளும் அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். ஆனால் எந்த புதிய முதலீடுகளும் கனடியர்களுக்கு முடிவுகளை வழங்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்....
2020ல் கனேடியர்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு COVID தொற்றின் உதவி தொகை காரணம் என கூறப்படுகிறது. 2020இல் COVID தொற்றின் உதவி தொகையை 20.7 மில்லியன்...
Ontario மாகாணத்தின் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல் புதன்கிழமை (13) வெளியாக உள்ளது. Ontario மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore புதன் காலை இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளார்....
சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு மத்திய அரசிடம் மாகாண முதல்வர்கள் கோருகின்றனர். கனடாவின் 13 மாகாணங்கள், பிரதேசங்களின் முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை (12) இரண்டாவது நாளாக British Colombia...
கடந்த வெள்ளிக்கிழமை எதிர்கொள்ளப்பட்ட சேவை நிறுத்ததினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஐந்து நாட்கள் வரை சேவை கட்டணத்தை மீள வழங்க Rogers நிறுவனம் முடிவு செய்துள்ளது. சில வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் சேவை தடைகளை எதிர்கொள்வதாக இன்று...
Conservative கட்சியின் தலைமை பதவிக்கான சிறந்த மாற்றாக Jean Charest இருப்பார் என Patrick Brown பிரச்சார குழுவின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை(12) தெரிவித்தார். Patrick Brown மீண்டும் வேட்பாளராக நியமிக்கப்படாமல் விட்டால், அவரது...
Via புகையிரத வேலை நிறுத்தம் இறுதி நிமிட ஒப்பந்தம் காரணமாக தவிர்க்கப்பட்டது. Via புகையிரத நிறுவனம், Unifor Council 4000, Local 100 ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த தற்காலிக ஒப்பந்த இணக்கம் குறித்து செவ்வாய்க்கிழமை (12)...