September 1, 2026
தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

உக்ரைன் குறித்து விவாதிக்கும் கனடிய –  அமெரிக்கா

Lankathas Pathmanathan
ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்காவும் தொடர்ந்து அதிகபட்ச அழுத்தத்தை பிரயோகிக்கும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார். உக்ரைனில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க...
செய்திகள்

பெயர் மாற்றம் பெறும் Ryerson பல்கலைக்கழகம்  

Lankathas Pathmanathan
Ryerson பல்கலைக்கழகம்  Toronto Metropolitan பல்கலைக்கழகம் என மறு பெயரிடப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த பெயர் மாற்றம் நிகழ்கிறது. கனடாவின் வதிவிட பாடசாலை அமைப்பில் Egerton Ryersonனின் பங்கு குறித்த பல...
செய்திகள்

COVID மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றின் காரணமாக ஏற்பட்ட  மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது. செவ்வாய்க்கிழமை (26) மாலை 6 மணி வரை 38,901 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளனர். அதேவேளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் ஆறாயிரத்தும்...
செய்திகள்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி COVID தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan
COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். Twitter மூலம் தான் தொற்றால் பாதிக்கப்பட்டதை Scarborough-Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அறிவித்திருந்தார். மூன்று COVID தடுப்பூசிகளையும் பெற்றதனால்...
செய்திகள்

முக்கிய வட்டி விகிதம் மேலும் அரை சதவீதம் உயரக்கூடும்

Lankathas Pathmanathan
முக்கிய வட்டி விகிதம் விரைவில் மேலும் அரை சதவீதம் உயரக்கூடும் என மத்திய வங்கி கூறுகிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, கனடாவின் முக்கிய வட்டி விகிதம் June மாதத்தில் மேலும் அரை சதவிகிதம்...
செய்திகள்

சுதந்திரத் தொடரணியை முடிவுக்குக் கொண்டுவர அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்த விசாரணை

Lankathas Pathmanathan
சுதந்திரத் தொடரணி என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர  அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்து தேசிய விசாரணை கோரப்பட்டுள்ளது. சுதந்திரத் தொடரணி trucker போராட்டங்கள், முற்றுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு...
செய்திகள்

Rolling Thunder எதிர்ப்பு பேரணி வாகனங்கள் Ottawa நகரத்தில் இருந்து தடை செய்யப்படும்

Lankathas Pathmanathan
Rolling Thunder எதிர்ப்பு பேரணியின் வாகனங்கள் Ottawa நகரத்தில் இருந்து தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் ‘Rolling Thunder Ottawa’  ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் நகரின் மையத்திற்குள் செல்ல...
செய்திகள்

குழந்தைகள் மீதான COVID தாக்கத்தை ஆராயும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் நிதியுதவி

Lankathas Pathmanathan
குழந்தைகள் மீதான COVID தொற்றின் தாக்கத்தை ஆராயும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம்  6.7 மில்லியன் டொலர்களை முதலீடு செய்கிறது. கனடா முழுவதும் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos...
செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் யூத எதிர்ப்பு சம்பவங்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் 2021 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. B’nai Brith கனடாவின் மனித உரிமைகள் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. 2021 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் எட்டு...
செய்திகள்

உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா ஆராய்கிறது

Lankathas Pathmanathan
உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. வெளிவிவகார அமைச்சர் Melanie Joly  ஒரு அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேற்கு உக்ரைனில் இருந்து ரஷ்யா...