Nova Scotiaவின் முதல் மொழியாக Mi’kmaw அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம்
Nova Scotia மாகாணத்தின் முதல் மொழியாக Mi’kmaw மொழி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த புதிய Mi’kmaw மொழி சட்ட பிரகடனத்தில் மாகாண முதல்வர் Tim Houston, முதற்குடிகளின் தலைவர்கள் உட்பட பல உயர்...
