மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்களுக்கு அவசர உதவி இலக்கம் அறிமுகம்
மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்கள் அவசர உதவிக்கு 988 என்ற இலக்கத்தை விரைவில் உபயோகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது 2023 இலையுதிர் காலத்தில் இந்த இலக்கம் பாவனைக்கு வரும் என கனடிய வானொலி-தொலைக்காட்சி தொலைத்தொடர்பு...
