தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

நாடளாவிய ரீதியில் நடைபெறும் தேசிய நினைவு தின நிகழ்வுகள்

Lankathas Pathmanathan
தேசிய நினைவு தின நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (11) நாடளாவிய ரீதியில் நடைபெறுகிறது. போரில் நாட்டிற்கு சேவை செய்து தங்கள் உயிரை தியாகம் செய்த கனடியர்களை நினைவு கூரும் வகையில் November 11ஆம் திகதி தேசிய...
செய்திகள்

ரஷ்ய-கனேடியர் ransomware குற்றங்களுக்காக கைது

Lankathas Pathmanathan
உலகளாவிய ransomware குற்றங்களுக்காக ரஷ்ய-கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Ontarioவைச் சேர்ந்த ரஷ்ய-கனேடியர் ஒருவர் காவல்துறையினர் காவலில் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இவர் உலகளாவிய ransomware குற்றத்திற்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். கைது செய்யப்பட்டவர்...
செய்திகள்

புற்றுநோய் சிகிச்சைக்காக அரசியலில் இருந்து விலகும் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக Newfoundland and Labrador மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் Yvonne Jones அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளார். மார்பக புற்றுநோய் முதலில் கண்டறியப்பட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புற்றுநோய் கண்டறியப்பட்டதாக...
செய்திகள்

Ontario வாசிகள் முகக் கவசங்களை அணிய வேண்டும்: முதல்வர் Doug Ford

Lankathas Pathmanathan
அதிகரித்து வரும் COVID தொற்றின் பரவல் மத்தியில் Ontario வாசிகள் முகக் கவசங்களை அணிய வேண்டும் என முதல்வர் Doug Ford தெரிவித்தார். பாதுகாப்பற்ற சூழ்நிலையில் முகக் கவசங்களை அணியுமாறு Ontario வாசிகளை ஊக்குவிப்பதாக...
செய்திகள்

கனடாவில் அனைத்தும் செயலிழந்து விட்டது: Conservative தலைவர்

Lankathas Pathmanathan
கனடாவில் அனைத்தும் செயலிழந்து விட்டது என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre தெரிவித்தார் அதிகரித்த பணவீக்கம், உணவு, வீடு, எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை புதன்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர்...
செய்திகள்

அவசரகாலச் சட்ட பயன்பாடு தலைமுறைக்கு ஒரு முறை நிகழ வேண்டியது: துணைப் பிரதமர் Freeland

Lankathas Pathmanathan
கனடாவின் அவசரகாலச் சட்ட பயன்பாடு தலைமுறைக்கு ஒரு முறை நிகழ வேண்டிய நடவடிக்கையாக இருக்க வேண்டும் என துணைப் பிரதமர் Chrystia Freeland தெரிவித்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கனடா எதிர்கொண்டது, உண்மையில், எமது...
செய்திகள்

சீனாவில் வணிகம் செய்வதன் அபாயங்களை கனேடியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்: வெளியுறவு அமைச்சர் Joly

Lankathas Pathmanathan
சீனாவில் வணிகம் செய்வதன் புவிசார் அரசியல் அபாயங்களை கனேடியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly எச்சரித்தார். கொள்கை மீட்டமைப்பு குறித்த அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த...
செய்திகள்

தேசிய நினைவு தின விழாவை தவற விடவுள்ள பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Cambodia உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதன் காரணமாக தேசிய நினைவு தின விழாவை பிரதமர் Justin Trudeau தவற விடவுள்ளார். தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளை உள்ளடக்கிய ASEAN உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக...
செய்திகள்

Saskatchewan விவசாயி உக்ரைன் சண்டையில் கொல்லப்பட்டார்

Lankathas Pathmanathan
Saskatchewan விவசாயி ஒருவர் உக்ரைனில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 33 வயதான Joseph Hildebrand உக்ரைனில் கொல்லப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்தார். அவரது படைப்பிரிவில் உள்ள வேறு சிலரால் குடும்பத்தினருக்கு...
செய்திகள்

கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான பயணங்களை முன்னெடுக்க வேண்டாம்: ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான கடல் பயணங்களை முன்னெடுக்க வேண்டாம் என கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி புகலிட கோரிக்கையாளர்களிடன் வலியுறுத்தினார். கனடாவை நோக்கி பயணித்ததாக சந்தேகிக்கப்படும் 306 இலங்கை தமிழ் புகலிடக்...