தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Conservative கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர் Candice Bergen பதவி விலகினார். புதன்கிழமை (01) தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாக அவர் கூறினார். அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என Bergen...
செய்திகள்

முன்னாள் CBC ஊடகவியளாளர் வீதியில் தாக்கப்பட்டு மரணம்

Lankathas Pathmanathan
முன்னாள் CBC ஊடகவியளாளர் Toronto வீதியில் தாக்கப்பட்டு மரணமடைந்தார். கடந்த வாரம் Torontoவில் தாக்குதலுக்கு உள்ளான நீண்டகால CBC வானொலி தயாரிப்பாளர் Michael Finlay மரணமடைந்தார். தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட மருத்துவச் சிக்கல்களால் Finlay...
செய்திகள்

இரண்டு மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் குடும்ப உறுப்பினர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan
Markham Ontario விடுதியில் கடுமையான காயங்களுடன் குழந்தை ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் குடும்ப உறுப்பினர் ஒருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவானது. செவ்வாய்க்கிழமை (31) பலத்த காயங்களுடன் இரண்டு மாத குழந்தை விடுதியில்...
செய்திகள்

February மாதம் கனடா முழுவதும் கடுமையான குளிர்?

Lankathas Pathmanathan
January மாதம் நாடு முழுவதும் உணரப்பட்ட மிதமான காலநிலை February முதலாம் திகதி முதல் மாற்றமடையவுள்ளது. குறிப்பாக கிழக்கு கனடா February மாதம் முழுவதும் கடுமையான குளிர் நிலையை எதிர்கொள்ளவுள்ளது புதன்கிழமை (01) முதல்...
செய்திகள்

கடந்த ஆண்டின் இறுதியில் அதிக அளவில் நிதியை திரட்டிய Conservative

Lankathas Pathmanathan
Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சி கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் அதிக அளவில் நிதியை  திரட்டியுள்ளனர். கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் $9.7 மில்லியன்நிதியை Conservative கட்சி திரட்டியுள்ளது. இது தேர்தல்...
செய்திகள்

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கு ஆதாரவு தெரிவிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan
இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக நியமிக்கப்பட்ட கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதிக்கு ஆதாரவான தனது நிலைப்பாட்டை பிரதமர் Justin Trudeau மீண்டும் வெளியிட்டார். இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக கனடாவின் முதல்...
செய்திகள்

வர்த்தக அமைச்சரின் முரண்பாட்டை ஆய்வு செய்ய வாக்களித்த நெறிமுறைக் குழு

Lankathas Pathmanathan
வர்த்தக அமைச்சரின் முரண்பாட்டை ஆய்வு செய்வதற்கு ஆதரவாக நெறிமுறைக் குழு வாக்களிக்கவுள்ளது. நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng முரண்பாட்டு மீறலை ஆய்வு செய்ய வாக்களித்துள்ளது. நெறிமுறைக் குழு தனது...
செய்திகள்

பொருளாதாரத் தடைகளை அரசியல் நாடகம் என விமர்சிக்கும் NDP

Lankathas Pathmanathan
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அரசியல் நாடகம் என NDP விமர்சிக்கிறது. Liberal அரசாங்கத்தின் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அரசியல் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டதாக NDP நாடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson குற்றம்...
செய்திகள்

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan
Markham Ontario விடுதியில் கடுமையான காயங்களுடன் குழந்தை ஒன்று மீட்கப்பட்டதை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். செவ்வாய்க்கிழமை (31) மதியம் பலத்த காயங்களுடன் ஒரு குழந்தை விடுதியில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து York பிராந்திய...
செய்திகள்

தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் கலந்து கொண்ட முதலாவது கனடிய பிரதமர் என்ற பெருமையை பெறும் Trudeau

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் வரவேற்பு நிகழ்வில் பிரதமர் Justin Trudeau உரையாற்றினார். திங்கட்கிழமை (30) மாலை நடைபெற்ற இந்த நிகழ்வை Scarborough–Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி...