Ottawaவில் ஆறு மணி நேரத்தில் 100 மில்லி மீற்றர் மழை!
Ottawaவில் ஆறு மணி நேரத்தில் 75 முதல் 100 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. தொடர் புயல்கள் காரணமாக Ottawaவில் குறைந்தது 77 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழையை வியாழக்கிழமை பதிவு செய்துள்ளது. Ottawaவை...
