Quebec முதியோர் இல்ல கட்டுமான விபத்தில் 5 பேர் காயம்
Quebec மாகாணத்தின் Trois-Rivieres நகரில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். Trois-Rivières இல் முதியோர் இல்ல கட்டுமானத்தின் போது புதன்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்தது. காவல்துறையினரும், தீயணைப்பு...
