இரண்டு மாதங்களுக்கு $1.5 பில்லியன் உபரியாகப் பதிவானது
மத்திய அரசாங்கம் இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கு 1.5 பில்லியன் டொலர்களை உபரியாகப் பதிவு செய்துள்ளது. மத்திய அரசாங்கம் 2023-24 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களாக April, May மாதங்களில் 1.5 பில்லியன்...
