தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Ontario மாகாண சபை அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பம்

Ontario மாகாண சபை அமர்வுகள் August மாதம் 8ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Doug Ford தலைமையிலான அரசாங்கத்தின் சிம்மாசன உரை August மாதம் 9ஆம் திகதி நிகழவுள்ளது. கோடை காலக்
செய்திகள்

Conservative கட்சியின் அடுத்த தலைமை விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை: Leslyn Lewis

Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்களின் கட்டாய விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என Leslyn Lewis வியாழக்கிழமை (28) அறிவித்தார். இந்த விவாதத்தில் கலந்து கொள்வதற்கான பிரச்சாரத் திட்டங்களை மறுசீரமைக்க வேட்பாளர்களுக்கு போதுமான அவகாசம்
செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan
தனது தலைமையின் கீழான இலங்கை குறித்த கொள்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கை ஒன்றை Conservative கட்சியின் தலைமை வேட்பாளர் Pierre Poilievre வெளியிட்டுள்ளார். தமிழர் சமூகத்திற்கான அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (28) Poilievre வெளியிட்டார்.
செய்திகள்

Monkeypox: பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்களை தடுப்பூசி பெறவேண்டியது அவசியம்!

Lankathas Pathmanathan
Monkeypox தொற்றால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்களை தடுப்பூசி பெறவேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது. Monkeypox தொற்றின் பரவல் காரணமாக, உலக சுகாதார அமைப்பு கடந்த வார இறுதியில் உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இந்த
செய்திகள்

மீண்டும் மன்னிப்புக் கோரினார் திருத்தந்தை பிரான்சிஸ்

Lankathas Pathmanathan
முதற்குடியின வதிவிட பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு கொள்கைகளில் திருச்சபையின் பங்கிற்காக திருத்தந்தை பிரான்சிஸ் புதன்கிழமை (27) மீண்டும் மன்னிப்புக் கோரியுள்ளார். நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டு  கனடாவுக்கு ஆறு நாள் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை, புதன்கிழமை
செய்திகள்

RCMP அதிகாரி Quebec காவல்துறையால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan
RCMP அதிகாரி ஒருவர் புதன்கிழமை (27) காலை Quebec காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னர், RCMP அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். புதன் அதிகாலை இல்லமொன்றிக்கு அழைக்கப்பட்ட
செய்திகள்

ஒன்பது பாலியல் துஷ்பிரயோக கோரிக்கை தீர்வுகளுக்கு 7.6 மில்லியன் டொலர்கள் வழங்கிய Hockey கனடா

Lankathas Pathmanathan
1989 ஆம் ஆண்டு முதல் Hockey கனடா பாலியல் துஷ்பிரயோக தீர்வுகளுக்கு 7.6 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளது. Hockey கனடாவின் தலைமை நிதி அதிகாரி Brian Cairo புதன்கிழமை (27) இந்த தகவலை வெளியிட்டார்.
செய்திகள்

Ripudaman Singh Malik கொலை வழக்கில் இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு!

Lankathas Pathmanathan
Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நபரை குறிவைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் 2 பேர் மீது முதல் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 1985 ஆம் ஆண்டு நிகழ்ந்த Air
செய்திகள்

Hamilton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் Andrea Horwath

October மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் Hamilton நகர முதல்வர் பதவிக்கு Andrea Horwath போட்டியிடவுள்ளார். Hamilton நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை, Ontario மாகாணத்தின் முன்னாள் NDP தலைவரான Andrea Horwath
செய்திகள்

Team கனடாவின் பாலியல் குற்றச்சாட்டுகளை 2018ஆம் ஆண்டு அறிந்திருந்ததாக Sport கனடா கூறுகிறது

Team கனடாவின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை 2018ஆம் ஆண்டு அறிந்திருந்ததாக Sport கனடா செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தது. 2018ஆம் ஆண்டின் June மாதத்தின் பிற்பகுதியில் கனடாவின் உலக Junior hockey அணியின் உறுப்பினர்கள் தொடர்புடைய