Quebec மாகாணம் கனடாவில் இருந்து சுதந்திரம் அடைந்தால் பாவணைக்காக அதன் சொந்த நாணயம் இருக்க வேண்டும் என Parti Québécois தலைவர் Paul St-Pierre Plamondon தெரிவித்தார். சனிக்கிழமை (15) நடைபெற்ற தனது கட்சியின்...
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் Mark Carney கலந்து கொள்ளவுள்ளார். அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா பயணமாகும் பிரதமர், Johannesburg நகரில் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். G20...
அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடனான சந்திப்பில் கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கவில்லை என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார். உலகளாவிய நெருக்கடி குறித்து விவாதிக்க G7 நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்த...
Scarborough-வில் நிகழ்ந்த வாகன விபத்தில் தமிழ் பெண் பலியானார். கடந்த வாரம் புதன்கிழமை (05) Markham Road & Finch Avenue East சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 34...
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்பந்திக்கப்படுவார்களா என்பது குறித்து கூற Conservative கட்சி மறுத்துள்ளது. பிரதமர் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் François-Philippe...
கனடாவின் ஆளுநர் நாயகம் Mary Simon மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆளுநர் நாயகம் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்து Mary Simon வெள்ளிக்கிழமை (14) வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக...
இலங்கைக்கான புதிய கனடிய உயர் ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார். இலங்கைக்கான புதிய கனடிய உயர் ஸ்தானிகராக Isabelle Martin அண்மையில் நியமிக்கப்பட்டார். அவர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து...
கனடாவுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை CSIS எனப்படும் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் இயக்குனர் கோடிட்டுக் காட்டினார். ரஷ்யா, சீனா, ஈரான், இந்தியா ஆகிய நாடுகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை CSIS இயக்குனர் Dan...
Grey Cup எனப்படும் கனடிய Football League இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெறுகிறது. இது 112 ஆவது Grey Cup championship ஆட்டமாகும். இதில் Saskatchewan Roughriders அணி Montreal Alouettes அணியை...
Liberal கட்சியில் இணைந்த முன்னாள் Conservative நாடாளுமன்ற உறுப்பினருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து RCMP விசாரணை நடத்தி வருகிறது. Liberal கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விடுக்கப்பட்ட இணைய மிரட்டல்கள் குறித்து Nova...