COVID-19 உலகளாவியபெருந்தொற்றுநோய்க்குஎதிராகக்கனடாநடவடிக்கைஎடுத்துவரும்வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (செவ்வாய்க்கிழமை) பின்வரும்விடயங்களைஅறிவித்தார்:
- COVID-19 தொடர்பானஅவசரசட்டமூலத்தைநிறைவேற்றுவதற்காகநாடாளுமன்றம்இன்றுமீண்டும்கூடுகிறது. கனடியர்கள்அவர்களுக்குத்தேவையானஉதவியைஇயலுமானவிரைவில்பெற்றுக்கொள்வதற்காகஇந்தச்சட்டமூலத்தைநிறைவேற்றுவதுகுறித்துமூன்றுஎதிர்க்கட்சிகளினதும்தலைவர்களுடனும்உரையாடியதாகப்பிரதமர்அறிவித்தார்.
- தற்போது, முன்னொருபோதும்ஏற்படாதசூழ்நிலைஏற்பட்டுள்ளநிலையில், வேகமானசெயற்பாட்டின்முக்கியத்துவதைப்பிரதமர்வலியுறுத்தினார். அத்துடன், கனடியர்களுக்குஇயலுமானவிரைவில்உதவியைவழங்கமுயற்சிஎடுக்கப்படும்சந்தர்ப்பத்தில்,
கனடாவின்ஜனநாயககட்டமைப்புக்களில்தாம்கொண்டிருக்கும்நம்பிக்கையையும், இந்தஜனநாயககட்டமைப்புக்களைப்பாதுகாப்பதற்குத்தாம்கொண்டுள்ளஉறுதிப்பாட்டையும்அவர்வலியுறுத்தினார்.
- வெளிநாடுகளில்சிக்கியிருக்கும்கனடியர்களைமீண்டும்கனடாவுக்குக்கொண்டுவருவதற்கெனக்கனடியஅரசுவெவ்வேறுநாடுகளின்அதிகாரிகளுடனும், வான்போக்குவரத்துத்தொழிற்துறையுடனும்தொடர்ந்துசெயற்படுகிறது:
– இதுவரைஒருமில்லியனுக்கும்அதிகமானகனேடியர்கள்கனடாதிரும்பியுள்ளார்கள்.
– பெருவில்இருந்துமுதலாவதுவிமானம்இன்றுபுறப்பட்டது – இந்தவிமானத்தில்தனித்துப்பயணம்செய்யும்இளையோரும், பாரதூரமாகநோயுற்றவர்களுக்கும்முன்னுரிமைவழங்கப்பட்டுள்ளது.இந்தவாரத்தின்பிற்பகுதியில்மேலதிகவிமானசேவைகள்இடம்பெறவுள்ளன.
– எக்வடோர், எல்சல்வடோர், குவாத்தமாலா, ஹொன்டூரஸ், ஸ்பெய்ன், பெரு, மொறோக்கோஆகியநாடுகளில்இருந்துவரும்விமானசேவைகளுக்குமேலதிகமாகப்பனாமா, ருனீசியா, யுக்றெய்ன்ஆகியநாடுகளில்இருந்துவிமானசேவைகளைஏற்பாடுசெய்வதற்கும்அரசுநடவடிக்கைஎடுத்துவருகிறது.
- ஒருமில்லியனுக்கும்அதிகமானகனடியர்கள்கனடாதிரும்பியுள்ளநிiலையில், பயணிகள்சுயமாகத்தனிமைப்படுத்திக்கொள்வதன்தேவைவலியுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள்14 நாட்கள்சுயதனிமைப்படுத்திக்கொள்வது, வெறுமனேபரிந்துரைஅல்ல, அதுகட்டாயமானது. சுயதனிமைப்படுத்திக்கொள்ளல்நடைமுறைகள்உதாசீனப்படுத்தப்பட்டால், மேலும்இறுக்கமானநடவடிக்கைகளைஎடுப்பதற்குஅரசுஉறுதிபூண்டுள்ளது.
பதின்நான்குநாள்சுயதனிமைப்படுத்தல்காலத்தில், அண்மையில்பயணம்செய்தவர்களும், சுயதனிமைப்படுத்தலுக்குஉட்பட்டுள்ளவர்களும், பலசரக்குப்பொருட்கொள்வனவுஉட்பட்டஅவசியதேவைகளுக்கும்வீட்டின்வெளியேசெல்லக்கூடாது.
- மார்ச்23 ஆந்திகதிபிரதமருக்கும், முதல்வர்களுக்கும்இடையில்இடம்பெற்றதொலைபேசிஉரையாடலின்போது, பின்வரும்விடயங்கள்எட்டப்பட்டன:
– அனைத்துப்பிராந்தியங்களுக்கும்தேவைப்படும்மருத்துவப்பரிசோதனைக்கருவிகள், மருத்துவஉபகரணங்கள்உட்பட்டஅனைத்தும்கிடைப்பதைஉறுதிசெய்வதற்குத்தொடர்ந்தும்சேர்ந்துசெயற்படுவதற்கானஉறுதிமொழி
– நாடெங்கும்உள்ளகனடியர்கள்பாதுகாப்பாகஇருப்பதற்குமேலும்நெருக்கமாகச்சேர்ந்துசெயற்பட்டு, மேலதிகநடவடிக்கைகளைஎடுப்பதற்கானஉறுதிப்பாடு
-மாகாணங்களிலும், பிராந்தியங்களிலும்நடைமுறைப்படுத்தப்பட்டஅவசரகாலஉத்தரவுகளைமீளாய்வுசெய்வதற்கானநடவடிக்கை
- சமஷ்டிஅவசரகாலச்சட்டம்நடைமுறைப்படுத்தப்படமாட்டாதெனஇதுவரைமுடிவுசெய்யப்படவில்லை. வைரஸ்பரம்பலைத்தடுப்பதற்குத்தேவைப்படுவதாகநிபுணர்கள்முன்வைக்கும்ஆலோசனைகளும், அரசின்விதிகளும்பின்பற்றப்படாவிட்டால், இறுதிமுயற்சியாகமேலதிகநடவடிக்கைகளைஎடுப்பதற்குஅரசுதயாராகஇருக்கிறது.
Updated Emergency Measures by the Canadian Federal Governmenton March 24th
Prime Minister Justin Trudeau highlighted the following updates today (Tuesday), as Canada continues to address the COVID-19 pandemic:
- House of Commons reconvenes today to pass emergency legislation on COVID-19. The Prime Minister announced that he had spoken with all three opposition leaders regarding passing this legislation so that Canadians can receive the support they need at the earliest possible.
- The Prime Minister emphasized the need for speed during such an unprecedented situation and period; and expressed his trust in Canada’s democratic institutions and his commitment to protect and uphold democratic institutions while seeking to deliver support to Canadians as quickly as possible.
- The Canadian government continues to work with officials in various countries and the airline industry to get stranded Canadians back home:
– To-date over 1 million Canadians have returned back to Canada;
– The first flight has departed from Peru today – with priority being given to unaccompanied minors and individuals with serious illness; more flights will be available later this week.
– In addition to the flights from Ecuador, El Salvador, Guatemala, Honduras, and Spain, Peru and Morocco, the government is also working to organize flights from Panama, Tunisia, and Ukraine.
- Will over 1 million Canadians travelled back to Canada, the need for Self-Isolation of the travellers is emphasised. Self-isolation of travellers for 14 days is mandatory, not a recommendation. The government is committed to taking more stringent measuresshould self-isolation protocols be ignored.
During the 14 day self-isolation, recent travellers and others under self-isolation, should not leave their home – including for essential reasons such as grocery shopping etc.
- From the March 23rd call between the Prime Minister and the Premiers, the following have been established:
– Commitment to continue collaborating to ensure that all regions have what they need, including testing equipment and medical supplies;
– Commitment to working even more closely together to do more to keep Canadians across the country safe;
– A review of the emergency measures that have been put in place at the provincial and territorial level.
- The Federal Emergencies Act is not yet ruled out , If compliance to expert advice and government guidelines regarding measures to prevent the spread of the virus is not met, the government is willing to take additional steps as a last resort.