தேசியம்
செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்தின் (TCC) புதிய இயக்குநர் சபை தேர்வு!

தமிழ்ச் சமூக மையத்தின் (TCC) புதிய இயக்குநர் சபை அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த மாதம் 26-ஆம் திகதி நடைபெற்ற நிலையில் புதிய இயக்குநர் சபையையும் தெரிவு செய்யப்பட்டது.

இந்த வருடாந்த பொதுக்கூட்டம் தமிழ்ச் சமூக மையத்தின் அங்கத்துவ அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய 45 பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றதாக தமிழ்ச் சமூக மையத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, அங்கத்தவர்கள் புதிய பதவி காலத்திற்கான TCC-யின் முக்கிய செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.

புதிய பதவிக்காலத்தை ஆரம்பிக்கும் 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிதாக தேர்வு செய்யப்பட்ட இயக்குநர் சபை விபரம்:

Jonathan ஜோசப்
கீர்த்தனா Rang
மகிந்தன் வேலுப்பிள்ளை
மயூரன் ரவீந்திரன்
நவஜீவன் ஆனந்தராஜ்
நேவீதா வசீகரன்
பிரகலாதன் பத்மராஜா
ரமணன் சந்திரசேகர்மூர்த்தி
சாந்தா பஞ்சலிங்கம்

Related posts

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

தேசிய நினைவு தின விழாவை தவற விடவுள்ள பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

உக்ரைனில் இனப்படுகொலை: கனேடிய நாடாளுமன்றத்தில் பிரேரணை

Lankathas Pathmanathan

Leave a Comment