Quebec மாகாண தேர்தலில் அமெரிக்காவிடமிருந்து தேவையற்ற தலையீடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த புகார்கள் எழுந்துள்ளன.
இது தனக்கு “மிகுந்த கவலையளிப்பதாக” Québec மாகாணத்தின் முதல்வர் Christine Fréchette தெரிவித்துள்ளார்.
Québec மாகாண தேர்தல் பிரச்சாரக் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் Christine Fréchette தனது கடுமையான எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளார்.
மாகாணத்தின் ஜனநாயகத் தேர்தல் செயல்முறைகளில் அமெரிக்காவின் சில அரசியல் அல்லது கொள்கை ரீதியான தலையீடுகள் ஊடுருவுவது Quebec மாகாணத்தின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாடியுள்ள சூழலில், மாகாணத் தேர்தலிலும் அமெரிக்க தலையீடு குறித்த இந்த முறையீடுகள் Quebec அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அண்மையில் கனடாவின் உள்நாட்டுக் கொள்கைகளை கடுமையாகச் சாடியுள்ள சூழலில், மாகாணத் தேர்தலிலும் அமெரிக்கத் தலையீடு குறித்த இந்த முறையீடுகள் Quebec அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
