தேசியம்
செய்திகள்

Cornwall நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் போட்டி

Cornwall நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி நடைபெறுகிறது.

இதில் Cornwall நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தமிழரான வாமினி மோகன்தாஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Cornwall நகரசபைக்கு இம்முறை வாக்காளர்கள்  எட்டு நகர சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்தத் தேர்தலில் முதல் முறையாக தமிழர் ஒருவர் போட்டியிடுவது கவனத்தை பெறுகின்றது.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் August 21 வரை தொடர உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் மனைவியை வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை!

Lankathas Pathmanathan

கனடா 13 million தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குகின்றது!

Gaya Raja

மேலாளர்கள் சிலரை பணி நீக்கம் செய்ய கனடா Post முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment