September 24, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் மரணம்

கனடாவில் இருந்து  நாடுகடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் மரணமடைந்தார்.

மரணமடைந்தவர் கஜேந்திரன் சந்திரசேகரம் என தெரியவருகிறது.

MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) இயற்கை எய்தினார் என குடும்பத்தினர் மூலம் தெரியவருகிறது.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

492 இலங்கைத் தமிழர்களுடன் MV Sun Sea கப்பல் 2010-ஆம் ஆண்டு August 13-ஆம் திகதி கனடாவை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

பேச்சுவார்த்தை தோல்வி – அமுலுக்கு வரும் வரிகள்!

Lankathas Pathmanathan

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட அனுமதி நிராகரிக்கப்பட்டது குறித்த ஆட்சேபனை!

Lankathas Pathmanathan

Leave a Comment