தேசியம்
செய்திகள்

NBA சிறந்த விளையாட்டு வீரராக கனடியர் தெரிவு

தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (NBA) இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரராக (MVP) கனடியரான Shai Gilgeous-Alexander அறிவிக்கப்பட்டுள்ளார்.

Ontario மாகாணத்தின் Hamilton நகரில் பிறந்த இவர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த விளையாட்டு வீரராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Oklahoma City Thunder அணியின் Shai Gilgeous-Alexander ஞாயிற்றுக்கிழமை (17) இந்த மதிப்புமிக்க விருதை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வென்றார்.

குறைந்தது இரண்டு MVP விருதுகளை வென்ற 18-வது வீரர் என்ற பெருமையையும், அவற்றை அடுத்தடுத்து வென்ற 14-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

Related posts

கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிகின்றனர்: கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja

Speed camera தடைக்கான முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

Lankathas Pathmanathan

இல்லமொன்றில் மூன்று பேரின் சடலங்கள் மீட்பு – 17 வயது இளைஞர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment