தேசியம்
செய்திகள்

விளிம்பு  நிலையில் Raptors அணி

Toronto Raptors கூடைப்பந்தாட்ட அணி playoffs தொடரிலிருந்து வெளியேறக் கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது.

நான்கு ஆண்டுகளில் முதல் தடவையாக NBA Eastern Conference playoff தொடருக்கு Raptors அணி தெரிவானது.

Playoffs தொடரின் முதல் சுற்றில் Cleveland Cavaliers அணியை எதிர்கொள்ளும் Raptors அணி தொடரில் இருந்து வெளியேறும் விளிம்பு  நிலையில் உள்ளது.

புதன்கிழமை (29) இரவு நடைபெற்ற ஐந்தாவது ஆட்டத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து Raptors அணி தொடரில் இருந்து வெளியேறும் விளிம்பு நிலையில் உள்ளது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றுத்தொடரில் 3-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள Raptors அணி, வெள்ளிக்கிழமை (01) நடைபெற உள்ள ஆறாவது ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.

Related posts

வீட்டிலிருந்து வேலை செய்யும் அறிவுரை அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்: Quebec சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

வாகன திருட்டு, வீட்டுக் கொள்ளை விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment