September 8, 2026
தேசியம்
செய்திகள்

வார விடுமுறையில் எரிவாயுவின் விலையில் கணிசமான சரிவு?

எதிர்வரும் வார விடுமுறையில் எரிவாயுவின் விலையில் கணிசமான சரிவு ஏற்படும் என எதிர்வு கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (10) எரிவாயுவின் விலை ஒரு Litre குறைந்தபட்சம் 12 சதங்கள் குறைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

ஒரு Litre 17 சதங்கள் வரை குறைவு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஒரு Litre டீசலின் விலை 19 முதல் 22 சதங்கள் வரை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விலையில் சரிவு எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

2024 Paris Olympics: ஒரே போட்டியில் இரண்டு கனடியர்கள் பதக்கம் வெற்றி

Lankathas Pathmanathan

ஐயாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment