தேசியம்
செய்திகள்

பிரதமரின் தனிப்பட்ட விபரங்களை பெற முயன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் RBC முன்னாள் ஊழியர்!

பிரதமர் Mark Carney-யின் தனிப்பட்ட விபரங்களை பெற முயன்ற குற்றச்சாட்டுகளை RBC வங்கியின் முன்னாள் ஊழியர் எதிர்கொள்கிறார்.

23 வயதான Ibrahim El-Hakim மீது RCMP இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

July மாதம் கைது செய்யப்பட்ட இவர் மீது மோசடி, அடையாளத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவர் நீதிமன்றில் விசாரணைக்கு ஆஜராவதாக உறுதியளித்ததன் பேரில் விடுவிக்கப்பட்டார்.

பிரதமரின் தனிப்பட்ட விபரங்களை பெற Ibrahim El-Hakim முயன்றது சுயாதீனமாக அடையாளம் கண்ட பின்னர் காவல்துறையினரை தொடர்பு கொண்டதாக  RBC அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சுய-தனிமை காலத்தில் மாற்றம் – சோதனை விதிகளில் மாற்றம்: Ontario மாகாணம் அறிவித்தல்

Lankathas Pathmanathan

Terrebonne தேர்தல் முடிவை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

Lankathas Pathmanathan

Liberal கட்சியில் இணையும் NDP நாடாளுமன்ற உறுப்பினர்!

Lankathas Pathmanathan

Leave a Comment