September 6, 2026
தேசியம்
செய்திகள்

Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

நாடாளுமன்ற இலையுதிர் கால கூட்டத்துக்கு முன்னதாக Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றனர்.

இந்த வாரம் Edmonton நகரில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

திங்கட்கிழமை (08) ஆரம்பமான இந்த சந்திப்பில் புதன்கிழமையும் (10), வியாழக்கிழமையும் (10) பிரதமர் Mark Carney கலந்து கொள்கின்றார்.

June மாதத்திற்கு பின்னர் Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

Related posts

வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும்

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் போன்ற தொனியிலான பிரதமரின் உரையுடன் முடிவடைந்தது Liberal கட்சியில் மூன்று நாள் தேசிய மாநாடு

Gaya Raja

தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு கனடிய பிரதமரின் அறிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment